Sunday, 22 February 2015
Saturday, 21 February 2015
உடற்சூடு,( BODY HEAT)
உடற்சூட்டினால் கண்கள் பொங்கி நீர் கோளை தள்ளும்.இதற்கு கொத்தமல்லி இலையை அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
இன்றைய சிந்தனைக்கு : ஒருவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் அவன் தன்னை தானே நம்ப வேண்டும்
வாய்புண், வயிற்றுப்புண் (MOUTH ULCER)
மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

இன்றைய சிந்தனைக்கு : செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர்,ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்.
இன்றைய சிந்தனைக்கு : செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர்,ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்.
Friday, 20 February 2015
Thursday, 19 February 2015
கண்பார்வை ( BETTER EYESIGHT,EYES )
Subscribe to:
Posts (Atom)




