வேர்குரு (Heat rash, Heat bump, Prickly heat)
பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண்பார்வை தெளிவு உண்டாகும்.
பப்பாளிப் பாலை வெங்காய சாறுடன் கலந்து தடவி வர வேர்குரு(heat rash) சரியாகும்.
இன்றைய சிந்தனைக்கு : நாணயத்தை இழந்தவன், உலகத்தின் கண்களுக்கு செத்தவனாகவே கருதப்படுகிறான்.
No comments:
Post a Comment