Sunday, 22 February 2015

சதை போடுவதை தடுக்க( WEIGHT LOSS )

வாழைத்தண்டுச் சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவைகளில் எதை ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதை தடுக்கலாம்.


இன்றைய சிந்தனைக்கு : ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்ல்த்தைத் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment