Thursday, 19 February 2015

மூல நோய் ( PILES)

  1. பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும்.மூல நோய் வராது.இரத்தம் கழிச்சல் தீரும்.
  2. அருகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமாகும்.

இன்றைய சிந்தனைக்கு : ஒரு வினாடி நாம் செய்யும் தவறு, வாழ்க்கை முழுவதும் வேதனைகளை தேடித் தருகிறது. 

No comments:

Post a Comment